சாலை போக்குவரத்து

img

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம்  புதிய கிளைகள் துவக்கம்

திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சோழவரம் மற்றும் காரனோடை ஆகிய இடங்களில் புதிய கிளைகள் துவக்க விழா புதனன்று (ஜூன் 5) நடைபெற்றது.